About Us

 Welcome to MadhaMatrimony.com

தமிழக ஆயர் பேரவை குடும்ப பணிக்குழு திருமண தகவல் மையங்கள் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

WWW.MADHAMATRIMONY.COM அனைத்து மறை மாவட்ட கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கான திருமணத் தகவல்இணையதளம்.
திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் மேதகு தாமஸ் பால்சாமி அவர்களின் நல் ஆசியுடன் 17.10.2018 அன்று துவங்கப்பட்டு, மதுரை மறைமாவட்ட பேராயரும், தமிழக ஆயர் பேரவை குடும்ப பணிக்குழுவின் தலைவர் மேதகு அந்தோனிசாமி ஆண்டகை அவர்களின் ஆசி மற்றும் வழிநடத்துதலுடன் அருட்தந்தையர்களின் பேராதரவோடும் அனைத்து மறைமாவட்ட குடும்ப பணிக்குழு திருமண தகவல் மையங்கள் இணைந்து இணைய வழியில் நடத்தப்படுகிறது.
கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இணையதளத்தில் பதிவு செய்ய பங்குத்தந்தையின் பரிந்துரைக்கடிதம் அவசியம்.

மேலும் விபரங்களுக்கு 9865103048 அலைபேசியில் தொடர்பு கொள்ளவும்

Cell No. 9865103048,   9965103048,   8903403048, 9443965655